அலையுடன் அசைபோடும் ஓசையும்
என் நினைவினில் வசை பாடும் உன் இசையும்
தொடர்கதை போல் தொடர்கின்றன...
தொட்டு விடா தேடலை நோக்கி.💫

- இவள் யமுனா💙

Tamil Quotes by Yamuna : 111778722

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now